- Advertisement -spot_img

TAG

IAS officer

கர்நாடக ஐ ஏ எஸ் அதிகாரி மீது தாக்குதல் : மற்ற அதிகாரிகள் போர்க்கொடி

பெங்களூரு கர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதை அடுத்து மற்ற அதிகாரிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர். கடந்த மாதம் 30ஆம் தேதி கர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி...

கர்நாடகாவில் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரவிக்குமார் நியமனம்…!

பெங்களூரு: கர்நாடகாவில் புதிய தலைமைச் செயலாளராக பி. ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வந்த டி.எம். விஜயபாஸ்கரின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகின்றது. இதையடுத்து,  அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக...

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு ஜூலை 15ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த...

கோவை மாநகராட்சி ஆணையர் உள்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கோவை மாநகரட்சி ஆணையர், கிருஷ்ணகிரி கலெக்டர் உள்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார்...

கேரள தங்கக்கடத்தல் விவகாரம் : ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் பணியிடை நீக்கம்

திருவனந்தபுரம் நாட்டை உலுக்கி வரும் கேரள தங்கக் கடத்தல் தொடர்பாக தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. சமீபத்தில் கேரள மாநிலத்தில் நடந்துள்ள விவகாரம் மேலும் பூதாகாரம் ஆகியுள்ளது. அமீரக தூதரகப்...

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகனின் வேலைக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியல் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதில்,...

பிரசவ கால விடுப்பை ரத்து செய்து கைக்குழந்தையோடு பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

விசாகப்பட்டினம்: கொரோனா காலம் என்பதால், பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பி இருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் ஜி. சிரிஜனா. பிறந்து வெறும் 22 நாட்களே ஆன தமது...

பா.ஜ.க. தொண்டருக்கு ‘பளார்’  பெண் ஆட்சியர் டிரான்ஸ்பர்..

ராஜ்கர் பாஜக தொண்டரைக் கண்டித்த ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி கை மாறி உள்ளது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தது, காங்கிரஸ். ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்த...

மக்களின் பணத்தை எடுத்து யெஸ் வங்கிக்கு உதவும் ஸ்டேட் வங்கி : ஐஏஎஸ் அதிகாரி கண்டனம்

டில்லி யெஸ் வங்கிக்கு உதவ பொதுமக்கள் பணத்தை ஸ்டேட் வங்கி அளிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்கா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் யெஸ் வங்கியின் நிதிநிலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் ரிச்ர்வ்...

சென்னை பெண் மருத்துவரிடம் வித்தியாசமான வரதட்சணை கேட்ட ஐஏஎஸ் அதிகாரி

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் தனது திருமணத்திற்கு கேட்ட வரதட்சணையை கண்டு பல பெண்கள் ஓட்டம் பிடித்த வேளையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணபாரதி அதற்கு சம்மதித்து மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். பேராவூரணிக்கு...

Latest news

- Advertisement -spot_img