- Advertisement -spot_img

TAG

HRD minister

இப்போது தான் 11 ஆம் வகுப்பில் சேர்ந்த ஜார்க்கண்ட் மனித வளத் துறை அமைச்சர்

ராஞ்சி கல்வித் துறையை கவனித்து வரும் ஜார்க்கண்ட் மாநில மனித வளத்துறை அமைச்சர் ஜகமத் மாதோ தற்போது தான் 11 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மனித வளத் துறை அமைச்சகம்...

பாஜக அமைச்சர்களின் பட்டப்படிப்பு : அடுத்து சர்ச்சையில் சிக்கிய ரமேஷ் போக்ரியால்

டில்லி முனைவர் பட்டம் பெறாமலே முனைவர் எனப் பெயரின் முன்பு போட்டுக்கொண்டதாக  பாஜக அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். பாஜக அமைச்சர்களின் பட்டப்படிப்பு குறித்து சர்ச்சைகள் தொடர்ந்துள்ளன.   பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த சர்ச்சைகள் வெகு நாட்களாகச் சரியான விடை காணப்படாமல் உள்ளன.   அடுத்ததாக முன்னாள்...

நியூட்டனுக்கு முன் புவியீர்ப்பை சொன்ன இந்தியச் சிற்பங்கள் : மத்திய அமைச்சர்

டில்லி நியூட்டனுக்கு வெகு காலம் முன்பே புவியீர்ப்பு குறித்து இந்திய சிற்பங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறி உள்ளார். ஆர் எஸ் எஸ் துணை அமைப்பான சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ் என்னும் அமைப்பு ஞானோத்சவ் என்னும் நிகழ்வை நடத்தியது....

அணுவைக் கண்டறிந்தவர் சரக முனிவர் : மத்திய அமைச்சர் உரை

மும்பை அணுவைக் கண்டு பிடித்தவர் சரக முனிவர் எனமத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். சென்ற வருடம் நடந்த ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் ஐம்பது மாணவர்களில் 47 பேர் மும்பை ஐஐடியில் சேர்ந்துள்ளனர்.   முதல் இடம் பெற்ற 100 பேர்களை...

Latest news

- Advertisement -spot_img