- Advertisement -spot_img

TAG

hotels

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய...

ஒரே நாளில் 25ஆயிரம் பேர் பாதிப்பு: மகாராஷ்டிராவில் மார்ச் 31ந்தேதி வரை தியேட்டர்கள், தனியார் அலுவலகங்கள் 50% இயக்க உத்தவ்தாக்கரே உத்தரவு…

மும்பை: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  பாதிப்பு உறுதியானதால், இந்த மாதம் இறுதி வரை  (மார்ச் 31ந்தேதி)   தியேட்டர்கள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள்.,...

மால்கள், ஓட்டல்களில் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வணிக வளாகங்களில் பொதுமக்கள் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அவசியம், கைகளை சோப்பு கொண்டோ...

டெல்லியில் உணவகங்கள் மற்றும் வாராந்த சந்தை மீண்டும் திறக்க அனுமதி 

புதுடெல்லி: டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு முக்கிய கூட்டத்திற்க்கு பிறகு  நேற்று தேசிய தலைநகரில் உள்ள உணவகங்களை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தது. வாராந்திர சந்தைகளும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதிக்கப்படும் எனவும்,...

மகாராஷ்டிராவில் ஜூலை 8 முதல் ஓட்டல்கள், லாட்ஜ்கள் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

மும்பை: ஜூலை 8 முதல் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் 33% ஊழியர்களும்  செயல்பட மகாராஷ்டிரா அனுமதி அளித்துள்ளது. விடுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ...

அரசின் பொருளாதார பேக்கேஜ்ஜால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஏர்லைன்ஸ், ஹோட்டல் துறைகள் அறிவிப்பு

புதுடெல்லி: அரசின் பொருளாதார பேக்கேஜ்ஜால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஏர்லைன்ஸ், ஹோட்டல் துறைகள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, நிதியமைச்சர்...

பெங்களூரு ஓட்டல்கள் உணவுப் பட்டியலில் இருந்து வெங்காய தோசை நீக்கம்

பெங்களூரு வெங்காய விலை உயர்வால் பெங்களூரு ஓட்டல்கள் வெங்காய தோசையை நிறுத்தி உள்ளன. நாடெங்கும் பல நகரங்களில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 100...

சென்னைவாசிகளை விரட்டும் தண்ணீர் பஞ்சம்: மேன்சன்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சொந்த ஊரை நோக்கி நகரும் சோகம்….

சென்னை: பருவமழை பொய்த்து போன நிலையிலும், ஆளும் வர்க்கத்தினரின் திறமையற்ற நிர்வாகத்தாலும் இன்று தமிழகம் வரலாறு காணாத பேரிழப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மழை நீரை சரியான முறையில் சேமிக்க தவறியதாலும், குளம் குட்டைகளை தூர்...

தென் கொரியா : ஓட்டல் அறையில் நடப்பவை வீடியோ மூலம் ஒளிபரப்பு

சியோல் சியோல் நகரில் ஓட்டல்களின் அறைகளில் வீடியோ காமிரா பொருத்தப்பட்டு நடப்பவைகளை நேரடியாக ஒளிபரப்பப் பட்டுள்ளது. தென் கொரியாவில் ஆபாச படங்கள் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்றில் பல அதில் உள்ளவர்களுக்கே தெரியாமல் ஸ்பை காம் எனப்படும்...

பந்த்: ஓட்டல்களை மூட முடியாது என தமிழக ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கை அளிக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அங்கு தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் இன்று தமிழகம் முழுதும் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடக்கிறது. விவசாய சங்கங்கள்...

Latest news

- Advertisement -spot_img