- Advertisement -spot_img

TAG

Hospitals

சாலை விபத்தில் சிக்கியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரொக்கம் : மத்திய அரசு

டில்லி விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வோருக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் சாலை விபத்தில் சிக்கியவர்களை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால்...

மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக் காரணியாகவும், தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்துக் காப்பாற்றலாம். ஆனால் விழிப்புணர்வு குறைவு, போதிய...

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்: கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைப்பு

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைந்தன. கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் அரசே ஏற்கும் என, முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, கோவையில்...

அதிக கட்டணம் வசூல்: 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து

மதுரை: 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், மதுரை மாவட்டத்தில் 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே உள்ளது.  இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு...

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய...

இரண்டு தினங்களாக சென்னை மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவு

சென்னை இரண்டாம் அலை கோரோனாவில் முதல் முறையாக இரு தினங்களாக சென்னை  மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழகத்தில் இரு தினங்களாகப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.  இதில்...

‘ரெம்டெசிவிர்’ மருந்து பெற இணையதளத்தில் பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து செயற்கை சுவாச கருவி...

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் – தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்ய சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...

வெளிநாட்டு நிதி கட்டுப்பாடு விதிகளால் மருத்துவமனைகளுக்கு  கொரோனா உதவிகள் கிடைப்பதில் சிக்கல்

டில்லி வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கட்டுப்பாட்டு விதிகளால் மருத்துவமனைகளுக்கு  கொரோனாவுக்கான உதவிகள் உடனடியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான மருத்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் தேவையும் அதிகரித்து வருகின்றன.  எனவே...

Latest news

- Advertisement -spot_img