- Advertisement -spot_img

TAG

home

மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித்துறை...

60 வயதை தாண்டியோருக்கு வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி

சென்னை சென்னையில் 60  வயதை தாண்டியோருக்கு வீட்டுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் நாடெங்கும் கொரோனா பர்வல் அதிகரித்துள்ளது.  இதையொட்டி நாடெங்கும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளகள், 60 வயதைத் தாண்டியோர், இணை நோய் உள்ளோர் ஆகியோருக்கு நேற்று முதல்...

தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

புதுடெல்லி: தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள்ளாகின. இதனையடுத்து...

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை 

சென்னை:  தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாநிலத்தில் மிகவும் பரவக்கூடிய ஒமைக்ரான் மாறுபாட்டின்...

நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டு:  ராகுல்காந்தி கடும் கண்டனம் 

புதுடெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். ஆனால் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பாதுகாப்புப் படை வீரர்...

நாளை வீடு திரும்புகிறார், ரஜினி – உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல்

சென்னை:  ரஜினிகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

மும்பை:  நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுப்பு

சென்னை: இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் இளங்கோவனின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று...

தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு 

கூத்தாநல்லூர்:  திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவு பெற்றது. கூத்தாநல்லூர் வட்டம், மேல எருக்காட்டுர் கிராமம், உப்புக்கோட்டைத் தெருவைச் சேர்ந்த அசோகன் (62). இவர், புதுக்கோட்டை ,திருவாரூர்,...

கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

புதுடெல்லி:  கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் நெருக்கடி குறித்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேர்களின்...

Latest news

- Advertisement -spot_img