- Advertisement -spot_img

TAG

Hindu

சட்டப்பேரவையில் இன்று ஹிந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று ஹிந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை...

ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…

ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுனர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்து மைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். பாரத ரக்ஷனா எனும் இந்து அமைப்பைச் சேர்ந்த பிரசாந்த் பங்கேரா என்பவர்...

இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? – அருணன் கேள்வி

சென்னை: இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? என்று சிபிஎம் கட்சியின் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார்...

இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதின்றம் பாராட்டு

சென்னை: கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள...

அருள்வாக்கு அன்னபூரணியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி புகார்

செங்கல்பட்டு: பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். தன்னைதானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று...

இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் 

புதுடெல்லி:  இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க  வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவிக்கையில், டிவிட்டர் பொது மக்களுக்காக வணிகம் செய்வதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க...

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி:  பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப்  பேசிய விவசாயி ஆலம் ராம் பீல்,  இந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன்...

தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை….

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை விதித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்  2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

மதத்தை அவமதித்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் எதிரொலி – பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,  பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் மாவட்டத்தில் இருக்கும் இந்து கோவிலை அடித்து நொறுக்கிய சிலர் அந்த பகுதியில் சாலை...

கோயில் நிலத்தில் இயங்கிவந்த பார்… மூட உத்தரவிட்ட அறநிலையத்துறை

  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் மைலாப்பூர் கிளப் வளாகத்தில் விதிகளை மீறி இயங்கிவரும் மதுபான பாரை உடனடியாக மூடவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அறநிலையத்துறையின் இந்த உத்தரவையடுத்து கோயில்...

Latest news

- Advertisement -spot_img