- Advertisement -spot_img

TAG

highly affected

சென்னை : கொரோனா பாதிப்பில் ராயபுரம் முதல் இடம்

சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மிகவும் அதிக அளவு உள்ளது.   சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை சென்னையில் 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 776 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 31,045 பேர் குணமடைந்து வீடு...

இந்தியா : மொத்த கொரோனா பாதிப்பில் 85% உள்ள 8 மாநிலங்கள்

டில்லி இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பில் 8 மாநிலத்தில் மட்டும் 85% பேர் உள்ளனர். இந்தியாவில் படு வேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருகிறது.  உலக அளவில் ஒரு கோடியைத் தாண்டி உள்ள பாதிப்பில் இந்தியா 4...

கொரோனாவை விட அம்பன் புயலால் அதிக பாதிப்பு : மம்தா துயரம்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது. மணிக்கு 120-150 மைல் வேகத்தில் அடித்த காற்றால் மாநிலத்தில்...

10 ஆயிரம் பாலியல் பெண்களின் வயிற்றிலடித்த ‘கொரோனா’…

கொல்கத்தா கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதியில் கொரோனா அச்சம் காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தொற்றி உள்ளது.   இதனால் தேசிய...

கொரோனா வைரஸ் : இத்தாலியில் அனைத்து விளையாட்டுகளும் ரத்து

ரோம் இத்தாலி நாட்டில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுதலால் அனைத்து விளையாட்டுக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் வுகான் நகரில் காணப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதையும் பாதித்தது.   அத்துடன் பல உலக...

கொரோனா வைரஸ் : கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை

பீஜிங் கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது.  அது சீனா முழுவதும் பரவியது மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் பரவி உள்ளது.  இதனால் சீனாவில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

Latest news

- Advertisement -spot_img