தமிழகம் உயர்கல்வித்துறையில் முதலிடத்தில் உள்ளதை சீர்குலைக்கும் ஆளுநர் : தமிழக அமைச்சர்
புதுக்கோட்டை தமிழக உயர்கல்வித்துறையில் முதலிடத்தில் உள்ளதை ஆளுநர் சீர்குலப்பதாக தமிழக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இன்று ;புதுக்கோட்டையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களிடம்,…