- Advertisement -spot_img

TAG

High Court

'கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன'! உயர்நீதிமன்றம்..

மதுரை:  பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, பொறியியல் கல்விகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை... பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன' என்று தெரிவித்தது. மேலும்,   இந்த வழக்கில் தனியார்...

கேரளா தங்க கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்: முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி...

நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரலை…!

அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு  விசாரணையை நேரலை செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முடங்கிய சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் படிப்படியாக தொடங்கி வருகின்றன. பல மாநிலங்களில் கொரோனா பரவல்...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு…

மதுரை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக,  சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை...

முழுக் கட்டண வசூல் : பள்ளிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழுக் கட்டணம் வசூலித்ததாக 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளது. மாநிலம் எங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.   இதனல ஆனலைன் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன....

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல் அளித்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 நீதிபதிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான ஒப்புதலை உச்சநீதிமன்றம் கொலீஜியம் வழங்கி...

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு...

சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க கோரிய வழக்கு: நெல்லை ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு

நெல்லை: சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க கோரிய வழக்கில், நெல்லை ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சிவசங்கரன் என்பவர் தாக்கல்...

திருப்போரூர் கந்தசாமி கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள்...

கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லையைச் சேர்ந்த அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை...

Latest news

- Advertisement -spot_img