Tag: High Court

முகிலன் காணாமல் போன விவகாரத்தில் துப்பு கிடைத்துள்ளது: சி.பி.சி.ஐ.டி தகவல்

முகிலன் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முகிலன்,…

கட்டாய ஹெல்மெட் அணிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?: நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாய…

தேர்தல் விதிமுறைகளை மீறிய வட்டாட்சியர்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…

மெட்ரோ ரயில் நிலைய லிப்ட் பழுதால் சிக்கித் தவித்த பெண் ஊழியர்

சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால், பராமரிப்பு பெண் ஊழியர் ஒருவர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார். சென்னை மாநகர போக்குவரத்து…

சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகி பணியிடமாற்றத்திற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியை பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்த்தில், சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியாக இருப்பவர்…

எஸ்.சி./எஸ்.டி. குற்றங்களின் விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: எஸ்.சி. / எஸ்.டி. குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்…

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆசியர் தகுதித்தேர்வு எழுதாதவர்கள். தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் அரசு…

சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றிய தமிழகஅரசு! உயர்நீதி மன்றத்தில் விஷால் வழக்கு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த மோதலை தொடர்ந்து இரு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தமிழக அரசு கைப்பற்றி தனி…

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆசிரியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறை வருகை பதிவேடை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்…

கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை: அமைச்சர் வேலுமணி வழக்கில் ஸ்டாலினுக்கு தடை விதிக்க நீதி மன்றம் மறுப்பு

சென்னை: தனது நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க கோரியும் அமைச்சர் வேலுமணி உயர்நீதி மன்றத்தில் தாக்கல்…