- Advertisement -spot_img

TAG

High court order

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல் ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி விடியற்காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்னும் ரசாயன ஆலையில் இருந்து...

வரும் ஞாயிறு சுய ஊரடங்கு : சாலையோர மக்களுக்கு இடம் உணவு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடப்பதால் சாலையோர மக்களுக்கு உணவும் இடமும் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஒரு முன்னோட்டமாக வரும்...

இலவச வேட்டி -சேலை ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகஅரசு வழங்கும் இலவச வேட்டி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக லஞ்சஒழிப்பு துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள...

குரூப்-4 தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி இன்று  குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட...

இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இசைஅமைப்பாளர் இளையராஜா, தான் இசை அமைக்கும் பாடல்களுக்கு ராயல்டி வேண்டும் என்று உரிமை கோரினார்....

8வழிச்சாலைக்கு தடை விதிக்கப்பட்டது எடப்பாடி அரசுக்கு விழுந்த மரண அடி! ஸ்டாலின்

சென்னை: “சென்னை–சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. இது எடப்பாடி அரசுக்கு விழுந்த மரண அடி  என்றும்,  தீர்ப்பை...

பொதுக்கூட்டங்களில் பேனர், கட்அவுட், வாகனங்களில் ஆட்களை அழைத்து செல்வதற்கு தடை: உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், வேன்களில் ஆட்களை அழைத்துச்செல்ல உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் காரணமாக பெரிய பெரிய பேனர்கள், கட்அவுட்கள் வைத்து...

மனுக்களை தாக்கல் செய்ய வழக்கறிஞர்களுக்கு அடையாள அட்டை அவசியம்! நாளை முதல் அமல்

சென்னை, வழக்குகளில் வாதிடுவதற்கான வக்காலத்து மனுக்களை தாக்கல் செய்யும்போது வழக்கறிஞர்கள் தங்களது அடையாள அட்டையுடன் தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்டுடு உத்தரவிட்டு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கில், அவருக்கு தெரியாமலேயே உயர்நீதி மன்றத்தில்...

அரசியல் சட்டத்திற்கு எதிரானது: குஜராத் அவசர சட்டம் ரத்து ! ஐகோர்ட்டு உத்தரவு!

  ஆமதாபாத்: குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்து. குஜராத் அரசு  பிறப்பித்த  அவசர சட்டத்தை குஜராத் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்...

கபாலி திரைப்பட வழக்கு: 225 இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கபாலி படம் வளைதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்கள் மூலமாக வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர் தாணு சென்னை ஐகோர்டில் மனு தாக்கல்...

Latest news

- Advertisement -spot_img