- Advertisement -spot_img

TAG

Help

தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான மதிப்புள்ள ரூபாய் மாம்பழங்கள் எடுத்த சென்ற கும்பல்….

புதுடெல்லி: தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் கும்பலாக வந்து எடுத்து சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. வடக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை செய்பவர் சோட்டே. இவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான...

பிரியங்கா காந்தி உதவியால் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் நடந்தே சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உதவி செய்துள்ளார். இந்தியாவிலும் ஊடுருவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக...

வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு ராணுவத்தினர் உதவி செய்ய வேண்டும் : முன்னாள் ராணுவ தளபதி

புது டெல்லி: ராணுவம் வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் அருண் பிரகாஷ், பத்திரிகையாளர் கரண் தாப்பருடனான சந்திப்பின்...

கொரோனா பரவலை வெல்ல ‘பில்வாரா மாடல்’ உதவியாக இருந்தது : சிவராஜ் சிங் சவுகான்

இந்தூர்: இந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், கண்டறிதல்,...

துபாய் மன்னர் மகளைக் கடத்த இந்திய சிறப்புப் படை உதவி : பிரிட்டன் நீதிமன்றம்

வேல்ஸ் துபாய் மன்னர் தனது மகளைக் கோவாவில் இருந்து கடத்த இந்திய சிறப்புப்படை உதவியதாகப் பிரிட்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் மனைவி ஹயா பிந்த் அலி...

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையங்கள்: சீன அதிபர்

சீனா:  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார், பெய்ஜிங்கில் உள்ள பல மருத்துவ நிறுவனகளை நேரில் பார்வையிட்ட பின்னர் பேசிய...

சவுதியில் தவிக்கும் தமிழக தொழிலாளி! உதவாத இந்திய தூதரகம்!

  நெட்டிசன்: தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சோகமான பதிவு இது: எனது மச்சான் பெயர் பழனிக்குமார்..இராமநாதபுரம் மாவட்டம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியவிற்கு சென்றார். சவூதியில் இயங்கி வந்த group al subaie என்ற நிறுவனத்தில்...

முத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும்!: பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய இளம்பெண் வேண்டுகோள்

மும்பை: இஸ்லாமியரின் முத்தலாக் முறை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமிய வழக்கப்படி தலாக்என்ற வார்த்யை மும்முறை உபயோகித்து...

பசுமையை அழிக்க துணை போகும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்? : சுப. உதயகுமாரன் கேள்வி

நெட்டிசன்: குமரி மாவட்டத்தில் எல் & டீ நிறுவனம் சூழலியல் அழிப்பில் ஈடுப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கு உடந்தையாக இருக்கிறாரா என்றும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி...

படப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர்!  சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு!   சங்கம் உதவுமா?

சென்னை: “படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே வாழ்வதற்கு வழியின்றி தவிக்கிறேன்” என்று துணை நடிகர் ஒருவர் கதறுகிறார். தருமபுரியை சேர்ந்த ஜெயபால்...

Latest news

- Advertisement -spot_img