Tag: Heavy

தமிழ்நாட்டில் 7,8 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 7,8 தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் வரும் 7ம் தேதி…

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

விருதுநகர்: கனமழை காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

சென்னை: சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில்,…

கனமழை எச்சரிக்கை வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இன்று விடப்பட்டிருந்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய…

எவ்வளவு மழைபெய்தாலும் எதிர்கொள்ள தயார் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எவ்வளவு…

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 11…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நீலகிரி, கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4ஆம் தேதி வரை…

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின்நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர்,…