கிழக்கு கடற்கரை சாலையில் வெளுத்து வாங்கும் மழை… சென்னையில் போக்குவரத்து பெருமளவு முடங்கியது… வீடியோ
மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை ஒட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அலுவலகங்கள் இன்று மதியத்துடன்…