Tag: HC dismissed with penalty

பொள்ளாச்சி வழக்கு: எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்க கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்கக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் எடப்பாடி பழனிசாமி…