- Advertisement -spot_img

TAG

Haryana assembly election2019

அரியானாவில் பாஜகவுக்கு ஆதரவு எதிரொலி: திகாரில் இருந்து வெளியே வருகிறார் துஷ்யந்த் தந்தை அஜய் சவுதாலா!

டில்லி: அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க துஷ்யந்த் சவுதலா ஆதரவு வழங்கி உள்ள நிலையில், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று திகாரில் அடைக்கப்பட்டுள்ள  அவரது தந்தையான அஜய் சவுதலா இரு வார...

அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி: நாளை பதவி ஏற்பு

சண்டிகர்: அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறாத நிலையில், துஷ்யந்த் சவுதலா கட்சி ஆதரவு மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதைத்தொடர்ந்து, கவர்னரை சந்தித்து ஆட்சி...

அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி! லோகித் கட்சி, சுயேட்சைகள் ஆதரவு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. சுயேட்சைகளுக்கு வலைவீசி அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆதரவை வசப்படுத்தி உள்ளது. இதன்...

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்! முன்னாள் முதல்வர் ஹூடா உறுதி

சண்டிகர்: அரியானா மாநிலத்தில், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வர்  பூபேந்தர் ஹூடா தெரிவித்து உள்ளார். தங்களுக்கு  ஜனநாயக ஜனதா கட்சி, லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள்  ஆதரவு...

அரியானாவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி..!

சண்டிகர்: 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் , பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய நிலையில், இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை...

காலை 11 மணி நிலவரம்: மகாராஷ்டிரா, அரியானாவில் பாரதியஜனதா வெற்றி முகம்!

டில்லி: மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குள் எண்ணும் பணி நடைபெற்று...

Latest news

- Advertisement -spot_img