- Advertisement -spot_img

TAG

'Har Ghar Tiranga' campaign

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்! முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை…

சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன்  நான் என கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக சுதந்திர தின விழா கொடியை ஏற்றி...

அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது! பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை…

டெல்லி: இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது" என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியா சுதந்திரம் பெற்றும் 75...

அகவிலைப்படி 34% ஆக உயர்வு: கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் ஸ்டாலினின் சுதந்திர தின பரிசு!

சென்னை:  “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” - சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக தேசிய  கொடியை ஏற்றி வைத்து மரியாதை...

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்…

டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திரன தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுளும், தன் பங்குக்கு டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினம்...

75வது சுதந்திர தினம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த அரசு அலுவலகங்கள் தியாகிகள் நினைவிடங்கள்…. புகைப்படங்கள்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு  சென்னை உள்பட தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள், முக்கிய சின்னங்கள், தியாகிகள் நினைவிடங்கள்  வண்ண விளக்குகளால் ஜொலித்தன.  

தமிழக அரசியல் கட்சித்தலைவர்களின் 75-வது சுதந்திர தின வாழ்த்து…

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளர். தெலுங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ்,...

75வது சுதந்திர தினம்: தேசிய கொடியை தயாரிக்கும் பணியில் ஜெயில் கைதிகள் மும்முரம்…!

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாட மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.  சுதந்திரதினத்தை ஒட்டி, ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரத்திற்காக, மீரட்டில் உள்ள சிறை கைதிகள், தேசிய கொடிகளை...

75வது சுதந்திர தினம்: ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ள நிலையில், ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும்...

75வது சுதந்தின தினத்தையொட்டி, ஆகஸ்டு 13 முதல் 15 வரை ‘வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்’! பிரதமர் மோடி….

டெல்லி:  75வது சுதந்தின தினத்தையொட்டி, ஆகஸ்டு 13 முதல் 15 வரை 'வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்' என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம்...

Latest news

- Advertisement -spot_img