- Advertisement -spot_img

TAG

gujrat

தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று…!

அகமதாபாத்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில்...

சுற்றிலும் சிங்கங்கள் …  நடுக்காட்டில்  பெண்ணுக்குப் பிரசவம்..

சுற்றிலும் சிங்கங்கள் ...  நடுக்காட்டில்  பெண்ணுக்குப் பிரசவம்.. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் வனப்பகுதியில் உள்ள பாகவா கிராமத்தைச் சேர்ந்த அஃப்சனா ரபீக் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலி ஏற்பட்ட அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ஒரு...

குஜராத்தும், கொரோனா அரசியலும்..! முதலமைச்சரின் அலட்சியத்தால் அதிகரிக்கும் பலிகள்..!

அகமதாபாத்: கொரோனா விவகாரத்தை கையாள்வதில் பெரும் தோல்வி கண்டுவிட்ட குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை மத்திய அரசும், கட்சி தலைமையும் கடுமையாக கண்டித்துள்ளன. உலகின் 200 நாடுகளில் பரவி கடுமையான பொருளாதார இழப்புகளையும், உயிர்பலிகளையும்...

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்..

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விஷயத்தை எடுத்தாலும் குஜராத் மாடல்  குஜராத் மாடல் என்பார்கள் .லண்டன் பேருந்து நிலையத்தை எல்லாம் அகமதாபாத் பேருந்து நிலையம் போல போட்டோஷாப்பில் சித்தரித்து,...

கல்லூரியில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை: குஜராத் மாநில கல்லூரியில் அட்டூழியம்

காந்திநகர்: பிரபல கல்வி நிலையம் ஒன்றில் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடைகள் அகற்றி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் என்னுமிடத்தில் ஸ்ரீசஹ்ஜானந்த்...

குஜராத்தில் காணாமல் போன பட்டியலின பெண் மரத்தில் சடலமாக கண்டெடுப்பு: 4 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 19 வயது நிரம்பிய பட்டியலின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 1 ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்...

குஜராத்தில் 2 அரசு மருத்துவமனைகளில் 219 குழந்தைகள் பலி: அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரம்

ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள 2 மருத்துவமனைகளில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 219 குழந்தைகள் உயிரிழந்தனர். ராஜ்கோட்டில், டிசம்பரில் 134 குழந்தைகள் இறந்தனர். அகமதாபாத் மருத்துவமனையில் அதே மாதத்தில் 85 பேர்...

Latest news

- Advertisement -spot_img