- Advertisement -spot_img

TAG

Gujarat

குஜராத் தயாரிப்பு : கர்நாடக தபால் நிலையத்தில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான குறைபாடுள்ள தேசிய கொடிகள்…

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்று 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணம்)...

குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி உயிருடன் மீட்பு

சுரேந்திர நகர் குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நாடெங்கும் ஆழ்துளைக் கிணறுகளைச் சரிவர மூடாததால் அவற்றில் சிறார்கள் விழுவது அதிகரித்து வருகிறது.   ஒரு...

காந்தி, படேல் பிறந்த மண்ணில் போதை வியாபாரமா? : ராகுல் காந்தி சாடல்

டில்லி குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராய சாவு குறித்து பாஜகவைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகத் சாடி உள்ளார்.   பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள...

பாஜக ஆளும் குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் மரணம் : 20 பேர் கவலைக்கிடம்

அகமதாபாத் முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்து 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்தியாவில் முழு மதுவிலக்கு உள்ள மாநிலம் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் ஆகும்....

குஜராத்தில் போலி கிரிக்கெட் லீக் மூலம் ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய 4 பேர் கைது

போலி கிரிக்கெட் லீக் நடத்தி ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் வாத்நகர் தாலுகா மோலிபூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கிரிக்கெட் மைதானம்...

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் 25 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடல்

2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து குஜராத்தில் மட்டும் இதுவரை சுமார் 2.75 லட்சம் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த புள்ளிவிவரத்தில்,...

குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு… 121 பள்ளியில் ‘ஜீரோ பாஸ்’ …

குஜராத் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022ம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஜூன் 6 ம் தேதி வெளியானது. மொத்தம் 772771 தேர்வு எழுதிய நிலையில் 503726 பேர் தேர்ச்சி...

எம் எல் ஏ பதவியை குறி வைத்து பாஜக மாறும் ஹர்திக் படேல்

காந்திநகர் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திப் பிரபலமானவர்...

தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள்: ஜிக்னேஷ் மேவானி

சென்னை: தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்று குஜராத் எல்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக எழுதப்பட்டுள்ள ‘தலித் உண்மைகள்’ என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்....

ஐபிஎல் 2022: குஜராத், ராஜஸ்தான் அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன. சென்னை...

Latest news

- Advertisement -spot_img