- Advertisement -spot_img

TAG

Gujarat cm

குஜராத் பாஜக அரசை திணறடிக்கும் ‘போலி’ வென்டிலேட்டர்கள்… ஆட்டம் காணும் ரூபானியின் பதவி…

அகமதாபாத்: குஜராத் பாஜக அரசு வாங்கிய வென்டிலேட்டர் விவகாரம், அங்கு மாநில அரசை திணறடித்து வருகிறது. இதன் காரணமாக மாநில முதல்வர் விஜயரூபானியின் முதல்வர் பதவிக்கு வேட்டு வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை...

எம்எல்ஏக்கு கொரோனா: 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்வதாக குஜராத் முதல்வர் அறிவிப்பு..

அகமதாபாத்: குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், முதல்வர் 7 நாள் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக...

’மாஸ்க்’ அணியாத முதல்வர்.. சந்தித்த எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

’மாஸ்க்’ அணியாத முதல்வர்.. சந்தித்த எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா… ’’அழுக்கைப் போக்கக் கங்கையில் நீராடலாம். அந்த கங்கையே அழுக்காக இருந்தால் எங்கே போவது? நம் நாட்டில் உலா வந்து கொண்டிருக்கும் பழமொழி இது. இந்த பழமொழியை நினைவு கூறும்...

பால் இறக்குமதி வரிக் குறைப்பு : மோடியை எதிர்க்கும் குஜராத் முதல்வர்

அகமதாபாத் மோடி அரசு அறிவிக்க உள்ள பால் இறக்குமதி வரிக்குறைப்பை குஜராத் முதல்வர் மற்றும் அமுல் நிறுவனம் எதிர்த்துள்ளனர். சமீபத்தில் டில்லியில் வட்டார பொருளாதார பங்கு நாடுகள் கூட்டம் ஒன்று நடந்தது.  இதில் சீனா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, ஜப்பான்,...

Latest news

- Advertisement -spot_img