- Advertisement -spot_img

TAG

guide lines

கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய திருமண மண்டபத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது

சென்னை கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. கொரோனா பரவல் மீண்டும் சென்னை நகரில் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி மாநகராட்சி அதிகாரிகளும்...

குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர், ஸ்டீராய்ட், சிடி ஸ்கேன் செய்யாதீர் : மத்திய அரசு அறிவுரை

டில்லி நேற்று இரவு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கான வழி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல் அலை போல் இல்லாமல் இரண்டாம் அலை கொரோனாவில் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.    இது மூன்றாம் அலையில் மேலும்...

10 மற்றும் 12 வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறப்பு : வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், கடந்த 2020 மார்ச் மாதம்...

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

சென்னை தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஆண்டு தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குச் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற...

Latest news

- Advertisement -spot_img