- Advertisement -spot_img

TAG

group

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய கொரோனா நிலைமையை மீளாய்வு செய்வதற்காக அதிகாரிகளுடனான...

ஒமைக்ரான் பரவல்: குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர், பிரதமருக்கு அறிவுறுத்தல்

குஜராத்: ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது ராக்கெட் அறிவியல் அல்ல. ஒமைக்ரான் பரவலுக்கு...

2022 பிப்ரவரியில் குரூப் 2… மார்ச்சில் குரூப் 4 தேர்வு

சென்னை: 2022 பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2022 ம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும்...

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் நகரங்களில் சரக்குப் பெட்டக முனையம், தகவல்...

சீன அரசுக்கு எதிரான குழுவுக்கு ஆதரவாக எமோஜி வெளியிட்ட டிவிட்டர் 

ஹாங்காங் சீன அரசை எதிர்த்துப் போரிடும் ’மில்க் டீ அல்லயன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசை எதிர்த்து ஹாங்காங்கை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தீவிர...

மோடி வருகை எதிரொலி – விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு வீட்டு சிறை

சென்னை: மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை...

குரூப் 1 தோ்வை கருப்பு நிற மை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க, கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க,...

ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிக்கும் வசதியை உருவாக்க டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்யப்...

புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்

புதுடெல்லி:  டாடா நிறுவனம் புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது. டாடா குழுமம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய செயலியை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இது உலகில் மிக...

பெங்களூரில் 570 புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்

பெங்களூர்: பெங்களூரில் நேற்று 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 570 இடங்கள் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி...

Latest news

- Advertisement -spot_img