- Advertisement -spot_img

TAG

greetings

தமிழக ஆளுநர் மற்றும் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  கொரோனா எச்சரிக்கை காரணமாக பொது இடங்களில் சிலை...

நாட்டுமக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹோலி பண்டிகையையொட்டி நாட்டுமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எங்கள் நாடு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஹோலிக்கு வாழ்த்துக்கள். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி...

பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் – விடியோ

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தங்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் நாளை பொங்கலைக் கொண்டாட உள்ளனர்.  விவசாயத்துக்கு மிகவும் உதவி செய்யும் சூரியனுக்குப் பொங்கலைப் படைத்து நன்றியைத் தெரிவிக்கும்...

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தசரா வாழ்த்து

டில்லி இன்றைய தசரா பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி நிகழ்வுகள் விஜயதசமியான இன்றுடன் நிறைவு பெறுகிறது.  இதை தசரா பண்டிகை எனவும் அழைக்கின்றனர்.  தசரா பண்டிகையை முன்னிட்டு பல அரசியல்...

தசரா பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,...

சென்னையின் 381வது பிறந்தநாள் இன்று: முதல்வர், துணைமுதல்வர் வாழ்த்து…

சென்னை: சென்னையின்  381 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தற்போதைய சென்னை மாநகரம், தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து கிழக்கு...

பத்திரிகை டாட் காம் இதழின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும்  நிலையில், வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையஇதழ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ஆளுநர், முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து

சென்னை இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.   இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், திமுக தலைவர்...

உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா காந்தி வாழ்த்து

டில்லி மகாராஷ்டிர முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்ற கூட்டணியாக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் இருந்த போதிலும்...

நாளை மே1: உழைப்பாளர்களுக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து

சென்னை: நாளை மே1ந்தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர் களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மே தினத்தை...

Latest news

- Advertisement -spot_img