- Advertisement -spot_img

TAG

Greater Chennai Corporation

சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகள் உள்பட 28,65,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! சென்னை மாநகராட்சி

சென்னை: தலைநகர் சென்னையில் இதுவரை  3,872 கா்ப்பிணிகள் உள்பட  28,65,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என  சென்னை மாநகராட்சி மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மணிஷ் தெரிவித்துள்ளர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள...

சென்னையில் 13 நாளில் 11 பேருக்கு டெங்கு! மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: சென்னையில்  கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக சென்னை பெருநகர  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையில் தற்போது...

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழா!

சென்னை:  சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன்மாளிகையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் இஆப., அவர்கள் தேசிய கொடியேற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார்....

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலர்கள் 28 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணிபுரியும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் மாளிகையில் பணி புரிந்து வரும்...

தீபாவளி பண்டிகை: சென்னையில் 22.58 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, வெடி வெடித்தது காரணமாக  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 26, 27 தேதிகளில் சேர்ந்த சுமார்  22.58 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி...

டெங்கு கொசு உற்பத்தி: வணிக கட்டிட நிறுவனங்கள் அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார்

சென்னை: டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள்  அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார் கூறி உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட்...

திடக்கழிவு மேலாண்மை: 4 மாதத்தில் 84லட்சம் சேமித்த சென்னை மாநகராட்சி

சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கடந்த 8 மாதங்களில் சுமார் 84 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளது. வாகனங்களின் மூலம் கழிவுகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சேமிப்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள்...

சென்னையில் விதிகளை மீறி புறம்போக்கு இடங்களில் எல்இடி தெருவிளக்குகள்! விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: சென்னையில் விதிகளை மீறி புறம்போக்கு இடங்களிலும், ஏரிக்கரைகளிலும்  எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து  விசாரணை நடத்த  சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சாலையோர மின் விளக்குகளில்,  மின்சார உபயோகத்தை...

Latest news

- Advertisement -spot_img