- Advertisement -spot_img

TAG

Gowthami

கவுதமி உருவ படம் எரிப்பு.. செருப்படி

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுதமியின் உருவ படத்தை அ.தி.மு.க.வினர் எரித்தனர். ஜெயலலிதாவின். மரணம் குறித்து, சில கேள்விகளை கவுதமி எழுப்பியிருந்தார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம்...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! பிரதமருக்கு நடிகை கவுதமி கடிதம்

நடிகை கௌதமி தமிழக முன்னாள் முதல்வர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தனது டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மேடிக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் கூறியதாவது :- ஒரு சாதாரண இந்திய குடிமகளாக நான் இந்த...

தனுஷுடன் நடிக்க போகின்றாரா கௌதமியின் மகள்?

கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் தொடர்ந்து ஒரு செய்தியை பரப்பி வந்தனர் அது என்ன செய்தி என்றால் நடிகை கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி -2 படத்தின்...

கமல் -கவுதமி: பாபநாசத்துடன் முடிந்த பந்தம்

கவுதமியின் பூர்வீகம் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம். பொறியியல் படித்தவர். இவர் முதலில் அறிமுகமானது தெலுங்கு சினிமாவில்தான்.  குருசிஷ்யன் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக  அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 1998ல்...

“கமலின் வேதனை!” : மனம் திறந்த கவுதமி

மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து  நடித்திருக்கும் படம் “ நமது “. இந்த படம்,  ஒரே நேரத்தில் தமிழ்,...

Latest news

- Advertisement -spot_img