- Advertisement -spot_img

TAG

Governor

புதுச்சேரியில் வேகமாகப் பரவும் டெங்கு : நேரில் ஆய்வு செய்த ஆளுநர்

புதுச்சேரி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.   இங்கு நேற்று 73...

நாகாலாந்து பேச்சு வார்த்தை குழுவில் இருந்து தமிழக அளுநர் விலகல்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் இருந்து விலகி உள்ளார். நாகாலாந்து மாநிலத்த்ல் பிரிவினை வாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு...

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் – ஈரோடு வட்டாட்சியர் அறிவிப்பு

ஈரோடு:  கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. முதலில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது...

தமிழக ஆளுநர் மற்றும் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  கொரோனா எச்சரிக்கை காரணமாக பொது இடங்களில் சிலை...

தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கவர்னராக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இனி அவர்...

பயத்துடன் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் : மாணவர்களுக்குத் தமிழிசை அறிவுரை

புதுச்சேரி இன்று முதல் பள்ளிகள் திறப்பதையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.  இடையில்...

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவரை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத்...

கர்நாடக புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்றார்

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் வஜூவாய் வாலா. கடந்த 6½ ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கவர்னர் பதவியில் இருந்தார்....

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக தகவல்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் குடியரசுத்...

மேற்கு வங்க மாநில ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் : சிவசேனா வலியுறுத்தல்

மும்பை மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜெகதீப்...

Latest news

- Advertisement -spot_img