4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…
சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 14 ஆம்…