Tag: government

பாகிஸ்தானின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட போதிய நிதி இல்லை. இதனால் செலவினை குறைக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கு 10% சம்பளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சகத்தின்…

அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் திட்டம்

சென்னை: அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னாள் மாணவர்கள், என்.ஜி.ஓ. அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, உட்கட்டமைப்பு, இணையவசதி, ஆய்வகம், நூலகம் ஆகியவற்றை மேம்படுத்திட எதுவாக நம்ம ஸ்கூல்…

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது கூட வேண்டும் என்ற விதி உள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை…

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் இன்று நடக்கிறது

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மத்திய அரசால்…

மாணவர்களுடன் துபாயில் மியூசியம் ஆப் தி பியூச்சர்-ரை பார்வையிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… வீடியோ

எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்டவை குறித்த அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை இன்று அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். இணையவழி வினாடி-வினா மூலம் தேர்வு செய்யப்பட்ட 67 அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபாய்க்கு நான்கு நாட்கள் கல்வி சுற்றுலா…

அரசு பஸ்களில் தீபாவளி பயண முன்பதிவு இன்று துவக்கம்

சென்னை: அரசு பஸ்களில் தீபாவளி பயண முன்பதிவு இன்று துவங்கியது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான அரசு பஸ்களுக்கு, இன்று முதல் முன்பதிவு துவங்க உள்ளது. இந்த டிக்கெட்களை அரசு போக்குவரத்துக்…

ராசிபுரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில்…

அரசு கல்லூரிகளில் தர வரிசை பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: அரசு கல்லூரிகளில் தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. அதன்படி,…

நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு – பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் நாளை முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான பதிவேட்டில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்கிறார். முதல்-அமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில்…