நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்! அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு….
சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப்…