- Advertisement -spot_img

TAG

GO

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் உள்ளன....

மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் – தூய்மை இந்தியா திட்டம் குழு அமைப்பு! அரசாணைகளை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்தும்,  மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் அமைத்தும்,  மற்றும், RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும்  தமிழ்நாடு அரசு...

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை...

உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் நேரலையில் ஒளிபரப்பப்படும் – தலைமை நீதிபதி

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று தலைமை நீதிபதி என் வி ரமணா தெரிவித்துள்ளார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யும் நடைமுறை காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த...

அடுத்த 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் – ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்து வரும் 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 17 ஆண்டுகளாக போலியோ என ஆங்கிலத்தில் குறிக்கப்படும், இளம்பிள்ளை வாதம்...

சசிகலா இன்று விடுதலை – சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய...

போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே – ஒபிஎஸ்

சென்னை: போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை...

தமிழ்நாடு மின்வாரிய பணி தனியார்மயம்.. தனியாருக்கு செல்லும் 12,000 இடங்கள்…

சென்னை: மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம்...

வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டம் எனத் தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் மயமாகவுள்ளது. தேர்தல் ஆணையம் இது...

அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது. ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டை உணவு...

Latest news

- Advertisement -spot_img