- Advertisement -spot_img

TAG

GO Released

தமிழ்நாட்டில் சார்ஜிங் மையம் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளில், பெட்ரோல் நிலையம், சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின்...

உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை:  உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகளை தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல்மின் நிலைய அலகுகள் அமைப்பதற்காக...

தமிழ்நாட்டில் ரூ.336 கோடி மதிப்பில் 114 இடங்களில் புதிய பாலங்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை; தமிழ்நாட்டில் ரூ.336 கோடி மதிப்பில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படும் என  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு  ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,...

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை உள்பட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும்,  ஆதி திராவிடர்களுக்கு 85, பழங்குடியினருக்கு 3 பொதுப் பிரிவு பெண்களுக்கு 200 பேரூராட்சிகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு...

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய குழு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வரானதும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுபோல, ...

தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 255...

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! தமிழக அரசு அரசாணை…

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150வீதம் வழங்கப்படும் என்றும் கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி...

தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு காப்பீடு திட்டம் அமலில்...

கோவை, சேலம், ஈரோடு உள்பட 9 மாவட்டங்களை இணைத்து கோவை மண்டலம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்யப்படுவதாகவும், இதில் கோவை, சேலம், ஈரோடு உள்பட 9 மாவட்ங்கள் இணைக்கப்படும் என  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தின்போது ...

மயான பணியாளர்களும் முன்களப் பணியாளர்களே! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மயான பணியாளர்களும்  முன்களப்பணியாளர்கள் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி மயான பணியாளர்கள் இறக்க நேரிடும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு...

Latest news

- Advertisement -spot_img