- Advertisement -spot_img

TAG

global

ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் – உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை

காபூல்: ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று  உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸ்பிஹுல்லா முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும்  என்றும் உலக...

உலகளாவிய பசி குறியீடு: 101வது இடத்தில் இந்தியா

வாசிங்டன்:  உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில்...

அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

லண்டன்: அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி...

கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது ஆபத்தில் முடியும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது....

உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில் கிட்டத்தட்ட 3.3 மில்லியன் பேருக்கு கொரோனா...

காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அவசரநிலை – ஐநா தகவல்

நியூயார்க்:  ஐநாவின் கணக்கெடுப்பு காலநிலை மாற்றம் பற்றி உணர்த்தியுள்ளது. உலகளவில் கணக்கிடப்பட்ட ஐநா முன்னேற்ற திட்டத்தின் கணக்கெடுப்புபடி 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அவசரநிலை...

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மில்லியனாக உயர்வு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மில்லியனை கடந்துள்ளது எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 1.5 3 மில்லியன் கடந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. ஜான்...

அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர்...

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில்...

கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் சீனா பேச்சுவார்த்தை

சீனா: சீனா தன்னுடைய கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.   சீனா தங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய உலக சுகாதார...

Latest news

- Advertisement -spot_img