78வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். இது அவர் ஏற்றுவது 4வது முறையாகும்.…