- Advertisement -spot_img

TAG

General Secretary

திடீர் உடல்நலக்குறைவு: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது சொந்த தொகுதியான வேலூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு திடீரென...

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி திருச்சியில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட துரைமுருகனுக்குக் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம் நேற்று திருச்சியிலும் இன்று திண்டுக்கல்லிலும் நடைபெற்றது. ...

திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றனர்…

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களது கட்சி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக பொதுக்குழு கூட்டம்...

மறைந்த 140 திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் உள்பட திமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. வரலாற்றில் முதன்முதலாக பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த...

பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம்! ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக் கப்பட்டுள்ளனர், மேலும் துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ...

இன்று திமுக பொதுக்குழு: டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொறுப்பேற்பு…

சென்னை: திமுக தலைமை அறிவித்தப்டி இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்...

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு: இருவரும் போட்டியின்றி தேர்வு

சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுகவில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவி காலியாக இருந்தது. அதற்கு ஒருவரை தேர்வு செய்ய கட்சி பொதுக்குழு...

3ந்தேதி திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின்

சென்னை:  திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் 03-09-2020 அன்று (வியாழன்) காலை 10:30 மணியளவில், காணொலி வாயிலாக நடைபெறும்” என திராவிட முன்னறேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து திமுக...

பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு: வரும் 9ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: திமுகவில் காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொருளார் தேர்வு தேர்வு செய்யும் வகையில் வரும் 9ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

துரைமுருகனே திமுக பொருளாளராக நீடிப்பார்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கழக பொருளாளர் பொறுப்பில் திரு. துரைமுருகன் எம்எல்ஏ அவர்களே  நீடிப்பார்" - என்று திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திமுகவில் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பாளர்கள் கட்சி தேர்தல்கள் மூலமே தேர்வு நடத்தப்படுவது வழக்கம்....

Latest news

- Advertisement -spot_img