- Advertisement -spot_img

TAG

General body

மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஐநா பொதுச் சபை தலைவராகத் தேர்வு

வாஷிங்டன் மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐநா பொதுச்சபையின் தலைவர் ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும்.    இந்த வாய்பு பிராந்திய அடிப்படையில் வழங்கப்படும்.  இந்த 2021...

ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! அதிமுக பொதுக்குழு தீர்மானம்

  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், “மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும்” என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 11-வது தீர்மானமாக...

சசிகலா பொதுச்செயலாளர்: ஓ.பி.எஸ். தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை

  இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமான தீர்மானம், “ஜெயலலிதாவிற்குப் பின்னர் மதிப்பிற்குரிய சின்னம்மா வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது” என்பதாகும். “சசிகலாவின் தலைமையின் கீழ்...

பொதுக்குழுவில் பங்கேற்காத சசிகலா! காரணம் என்ன?

சென்னை: இன்று நடைபெறும் அதிமு க பொதுக்குழு கூட்டத்தில் வி.கே. சசிகலா தலைமையில்  இயங்கும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு சசிகலா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “தொண்டர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பு...

அ.தி.மு.க. பொதுக்குழு அப்டேட்ஸ்

காலை: 10.01 அதிமுக தலைமை சசிகலாவிடம் ஒப்படைப்பு.     காலை 9.57 கண்ணீருடன் உரையாற்றுகிறார் ஓ.பன்னீர்செல்வம். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் அழுகிறார்கள்.     காலை 9.55 ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி   காலை 9.49 முதல்வர் ஓ.பி.எஸ், எம்.பி.தம்பிதுரை, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்னையன்,...

அ.தி.மு.க. பொதுக்குழு: மோதல் வெடிக்குமா? பலத்த பாதுகாப்பு!

சென்னை: மோதல் வெடிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே, கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக...

ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவிற்கு கிளம்பிய அதிமுக பிரமுகர்கள்!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை,...

Latest news

- Advertisement -spot_img