சென்னை ஐஐடியில் தொடங்கியது ஜி-20 கல்வி கருத்தரங்கம்: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு..
சென்னை: இந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனமான, தரமணியின் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் ஜி-20 கல்வி கருத்தரங்கம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள…