- Advertisement -spot_img

TAG

fresh

பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு

பெங்களுரூ: பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து, பெங்களூரில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெங்களுரூ அடுக்குமாடி...

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்...

ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை மே 5 வெளியிடப்படும் : மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

புது டெல்லி: ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிக்க உள்ளது. இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை...

கேரளாவில் இன்று 13 பேருக்கு கொரோனா: முதல்வர் பினராய் விஜயன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக...

Latest news

- Advertisement -spot_img