மின் தொடர் அமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் மீது வழக்கு பதிவு
சென்னை: தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ரவிச்சந்திரன் மீது டெண்டர் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு…