- Advertisement -spot_img

TAG

former minister

மா.பா.வுக்கு பொருளாதாரமே தெரியாது; வரிகள் உயர்த்தப்படும்! நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று கூறிய  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அரசு திவாலாகும் நிலையில்  உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் கடந்த...

முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் காலமானார்: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கரூர்: முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம். கடந்த 7-ம் தேதி வீட்டு...

தமிழ் இனத்திற்கு பகையான கட்சி பாஜக: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: தமிழ் இனத்திற்கு பகையான கட்சியாக பாஜக உள்ளது என்று முன்னாள்  அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பாஜகவுக்கு...

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோரை நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. வரும்...

கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே திடீர் மறைவு…..!

பனாஜி: கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே இன்று காலமானார். அவருக்கு வயது 85. கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே.  நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில்...

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனாவுக்கு பலியானார்…

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொதுமுடக்கத்தின்போது, நிவாரண பணிகளை மேற்கொண்ட...

எனக்கு மாநில பாஜக தலைவர் பதவி தராதது ஏன்? நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு…

சென்னை:  எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? என பாஜக தலைமைக்கு கேள்வி எழுப்பி உள்ள  முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தான் வருத்தத்துடன் பாஜகவில் உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர்...

புதிய கட்சி தொடங்கிய புதுவை முன்னாள் அமைச்சர்: நாராயணசாமி அரசுக்கு எதிராக கோஷம்

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்று புதிய கட்சியை தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணன், புதுவை நாராயணசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுவையின் மூத்த...

டில்லியில் முன்னாள் அமைச்சர் சசிதரூர் வீட்டில் திருட்டு!

டில்லி, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர்  வீட்டில் இருந்து கடந்த  நவம்பர் 29 ம் தேதி அதிகாலையில்...

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார் முன்னாள் அமைச்சர் ஹண்டே!

சென்னை, முன்னாள் அமைச்சரும், டாக்டருமான எச்.வி.ஹண்டே இன்று அப்பலோ வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எச்.வி.ஹண்டே.  1984ம் ஆண்டு இதேபோல் எம்.ஜி.ஆர்...

Latest news

- Advertisement -spot_img