- Advertisement -spot_img

TAG

following

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு

புதுச்சேரி:  தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை...

முதல்வர் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள், சமூகநல அமைப்புகள்,...

கொரோனா எதிரொலி – சி.ஏ. தேர்வுகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கொரோனா பரவல் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும்,...

கொரோனா விஷயத்தில்’.. ட்ரம்பை தொடரும் நிதின் கட்காரி.. 

கொரோனா விஷயத்தில்’.. ட்ரம்பை தொடரும் நிதின் கட்காரி.. உலகை காலி செய்து வரும் கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. இது குறித்துக் கவலைப்படாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘கொரோனா எங்கிருந்து வந்திருக்கும் ?’’ என்ற...

மரண பீதியில் அலறினோம் : துபாய் விமானப் பயணியர் அனுபவம்

  புதன் கிழமை மதியம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற  எமிரேட்ஸ் விமானம்  (இ.கே. 521) அவசரமாகத் தரை இறக்கப்பட்டபோது நடுப்பகுதி தரையில் இடித்து தீப்பரவியது. விமானத்தில் இருந்த 282 பயணிகளும், 18 விமான ஊழியர்களும் மரணத்தின் பிடியிலிருந்து...

Latest news

- Advertisement -spot_img