- Advertisement -spot_img

TAG

first time in india

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’: கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் முதியோர்கள், நாள்பட்ட நோயாளிகளின் வசதிக்காக, “வீடு தேடி மருத்துவம்” என்ற...

ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் முதன்முறையாக அதிரடி தீர்ப்பு: தெலுங்கானா பெண் எம்.பி.க்கு 6மாதம் சிறை தண்டனை….

ஐதராபாத்: ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில்,  தெலுங்கான மாநில ராஷ்டிரிய சமிதி கட்சி  பெண் எம்.பிக்கு நீதிமன்றம்  6மாதம் சிறைதண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது.  வாக்களிக்க லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக முதன்முறையாக...

நடமாடும் கொரோனா சோதனை மையம்… கேரள அரசு அசத்தல்…

திருவனந்தபுரம்: கேரளாவில்,கொரோனா பரவலை தடுக்கும் வகையில்,  நடமாடும் கொரோனா சோதனை மையத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை 314 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,...

நாட்டிலேயே முதன்முறை: திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி தமிழக அரசு அசத்தல்

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக  திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி உள்ளது தமிழக அரசு. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பணி ஆணை பெற்ற திருநங்கை செவிலியர் அன்பு ரூபி  அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில்...

இந்தியாவில் முதன்முறை: நின்றபடியும் செல்லும் வகையிலான சக்கர நாற்காலி! சென்னை ஐஐடி சாதனை

சென்னை: உட்கார்ந்து மற்றும் நின்றபடியும் செல்லும் வகையிலான சக்கர நாற்காலியை சென்னை  ஐஐடி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த நாற்சாலி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட  இந்தியாவின் முதலாவது 'நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலி' என்று ஐஐடி...

இந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்

சேலம் தமிழகத்தில் உள்ள சேலம் மாநகரில் ஐம்பொன்னால் ஆன பொத்தான்கள் பொருத்தப்பட்ட சட்டை இந்தியாவில் முதல் முரையாக அறிமுகம் ஆகி உள்ளது. இது குறித்து நெட்டிசன் ஈசன் எழில்விழியன் பதிந்துள்ள முகநூல் பதிவு இதோ: ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளை சர்ட்...

நாட்டிலேயே முதன்முறையாக குடிநீர் லாரிகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மதுரை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாரிகள் சரியான முறையில் தண்ணீரை மக்களுக்கு வழங்குகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ...

இந்தியாவிலேயே முதன்முறை: ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள்!

அமராவதி: இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து ஜாதியினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதிரடியாக  5 துணை முதல்வர்களை ஜெகன்மோகன் ரெட்டி நியமனம் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர்களுடன் மேலும் 25 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்....

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் ‘இ-மதி’ அம்மா சமுதாய வானொலி தொடக்கம்: எடப்பாடி அசத்தல்

சென்னை: இந்தியாவிலேய முதன்முறையாக, மகளிர் சுய உதவிக்குழுவினருடன் உரையாடும் வகையில்,  'இ மதி' என்ற  அம்மா சமுதாய வானொலி சேவை தமிழகத்தில்  இன்று தொடங்கி வைக்கப் பட்டது. இந்த வானொலி சேவையை தமிழக முதல்வர்...

இந்தியாவிலேயே முதன்முறை: நீதிபதி கர்ணனுக்கு சிறை! இதுவரை நடந்தது என்ன?

டில்லி, சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில்  நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி...

Latest news

- Advertisement -spot_img