Tag: Fengal

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை : 5 பேர் பலி… நிலச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் புதுச்சேரி…

10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (2-12-2024) விடுமுறை… 3 பலக்லைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல்…

மாமல்லபுரம் அருகே சூறைக்காற்று… இருளில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க துவங்கிய நிலையில் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடலோர மாவட்ட…

சென்னைக்கு விடப்பட்ட கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றது

சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது… அடுத்த 4 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும்… படிப்படியாக மழை குறையும்…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைவான வேகத்திலேயே கரையை கடப்பதால் அடுத்த 3 –…

ஃபெங்கல் புயல் கனமழை காரணமாக அரும்பாக்கம், மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை…

அரும்பாக்கம் மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கனமழை காலங்களில்…

ஃபெங்கல் புயல் : மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளி புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 2:30 நிலவரப்படி ஃபெங்கல்…

ஃபெங்கல் புயல் : லெஃப்ட்-ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்பியதால் சென்னைக்கு ரெட் அலர்ட்…

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மணடலத்திற்கு ஃபெங்கல் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே பெயரிடப்பட்டது. சென்னையை குறி வைக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன் கூறப்பட்டது.…

ஃபெங்கல் புயல் : சென்னைக்கு குறி… பிரதீப் ஜான் கணிப்பு…

வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…