- Advertisement -spot_img

TAG

father

‘வாழ்த்துக்கள் இந்தியா’… சுஷாந்த் மரண வழக்கில் ரியாவின் தந்தை இப்படி சொல்ல காரணம் என்ன?

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலி ரியாவின் சகோதரர் 9-ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் குற்றச்சாட்டுகள்...

நடிகர் விஷாலுக்கு கொரோனா.. தந்தைக்கும் வைரஸ் தொற்று..

நடிகர் விஷாலுக்கு கொரோனா.. தந்தைக்கும் வைரஸ் தொற்று..   நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, சினிமா படத்தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு, மூன்று தினங்களில் விஷாலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திடீர் காய்ச்சல், தொண்டை வலி,...

என் அப்பாவுக்கு கொரோனா இருப்பது உண்மை தான் – நடிகர் விஷால்

சென்னை: தனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது உண்மை தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தன் கைவசம் தற்போது...

குடும்பத்தின் பசியாற்ற பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை..

குடும்பத்தின் பசியாற்ற பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை..   அசாம்  மாநிலம் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த தீபக் பிரம்மா என்பவர் குஜராத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாகப் பிறக்கப்பிக்க பட்ட ஊரடங்கு...

கொரோனா பீதியால் உயிர் இழந்த குழந்தையைக் கால்வாயில் வீசிய தந்தை..

கொரோனா பீதியால் உயிர் இழந்த குழந்தையைக் கால்வாயில் வீசிய தந்தை.. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொடப்பாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த மதார் பீ என்ற பெண் நந்தியாலில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையிலேயே குழந்தை உயிர்...

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது விசாரணை நடத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தூத்துக்குடி...

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை…

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி மன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. தூத்துக்குடி மாவட்டம்...

சாத்தான்குளம் சம்பவம்: மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செட்யயப் பட்டது தொடர்பான வழக்கில்,  மேலும் பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ்...

காதல் வயப்பட்ட மகள்: ‘கதை’யை முடித்துக் கொண்ட தந்தை..

காதல் வயப்பட்ட மகள்: ‘கதை’யை முடித்துக் கொண்ட தந்தை..   திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரிக்கன்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பாலமுருகன்.  ஊரடங்கின் போது இவரது 16 வயது மகள், கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் உறவினர் வீட்டில்...

சாத்தான்குளம் சம்பவம்: காவல்துறை டார்ச்சர் குறித்த வீடியோவை நீக்கினார் பாடகி சுசித்ரா…

சென்னை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பாக டிவிட்டரில் பிரபலப்படுத்திய பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா, அந்த வீடியோ நீக்கி உள்ளார். தமிழக காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, அவர் அந்த...

Latest news

- Advertisement -spot_img