Tag: farmers

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது : அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் எ வ வேலு விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு…

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து பாஜக போராட்டம்

திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது. தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா…

தெலுங்கானா : தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் இடம்வழங்காத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு உதவிக்கரம் நீட்டிய விவசாயிகள்

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி செப். 17 ம் தேதி துவங்க உள்ளது. ‘விஜய பேரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார கூட்டத்தில்…

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது…

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் பவர் டில்லர்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி…

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில்…

கோவையில் விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம்

சுல்தான் பேட்டை, கோயம்புத்தூர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு…

இந்தியாவின் பலமே விவசாயிகள் தான் : ராகுல் காந்தி புகழாரம் 

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

ராகுல் காந்திக்கு உணவளித்த ஹரியானா விவசாயிகள்… டெல்லிக்கு வரவழைத்து உபசரித்த சோனியா காந்தி

ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தனது தாயார் சோனியா காந்தியின் 10 ஜன்பத் இல்லத்தில் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். ஹரியானா மாநிலம் சோனேபட்டிற்கு…

விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி : மதுரை ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் வெளிநாடுகளில் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்…

மஞ்சள் விவசாயிகள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமூக வலைதளத்தில் விமர்சனம்…

கொரோனா தொற்றுக்கு மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று நான் கூறியபோது காங்கிரஸ் கட்சி என்னை கேலி செய்யவில்லை மாறாக மஞ்சள் விவசாயிகளை கேலி செய்தது என்று…