- Advertisement -spot_img

TAG

farmers bill

போலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”

  புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி படையெடுத்திருக்கின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்கவும் டெல்லி நோக்கி முன்னேற விடமால் செய்யவும், மத்திய அரசும், மனோகர் லால் கட்டார் தலைமையிலான...

தீவிரவாதிகளை போன்று நடத்தப்படும் விவசாயிகள்: சஞ்சய் ரவுத் குற்றச்சாட்டு

மும்பை: தீவிரவாதிகளை போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில்...

வேளாண் மசோதா மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்

  புதுடெல்லி : வேளாண் மசோதா விவசாயிகளுக்கு ஆதரவானது, விவசாயிகளுக்கு நன்மைபயக்கக் கூடியது, வேளாண் மசோதா மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரகண்ட் மாநில வளர்ச்சி திட்டங்களை காணொளி காட்சி மூலம்...

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – முழு விவரம்

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  இன்று நடைபெற்றது.  இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,  கூட்டணி கட்சிகளான...

விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த சூழலிலும் பாதிப்பும் ஏற்படாது! வக்காலத்து வாங்கும் அமைச்சர்சர் தங்கமணி

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும்...

விவசாயிகளின் முதுகில் குத்திவிட்டார் முதல்வர் எடப்பாடி! முத்தரசன்

நாகை:  மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு அதிமுக அதரவு அளித் துள்ளதன் மூலம், விவசாயகளின் முதுக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குத்திவிட்டார் என்று   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...

Latest news

- Advertisement -spot_img