"க்ளென்மார்க்" நிறுவனம் COVID-19-க்கு சிகிச்சையாக, "ஃபாவிபிராவிர்" என்னும் மாத்திரையை, ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில், ஒரு மாத்திரை ரூ .103/- என்னும் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில் அறிமுகமாகியுள்ள ஃபாவிபிராவிர், வாய்வழி எடுத்தக் கொள்ளும்,...