- Advertisement -spot_img

TAG

express-

தேஜஸ் எக்ஸ்பிரஸ் திண்டுக்கலில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி

மதுரை: கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்-மதுரை இடையே பகல் நேரத்தில் தேஜஸ் சொகுசு...

ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு

கேரளா: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் போயிங்க் 737 விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளானதையடுத்து, உலகளாவிய காப்பீட்டாளர்களும், இந்திய காப்பீட்டாளர்களும் ரூபாய். 660 கோடி காப்பீடாக செலுத்தியுள்ளனர். இது இதுவரை இல்லாத அளவிற்கு...

டெல்லியில் இருந்து 797 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை….

சென்னை : டெல்லியில் இருந்து டெல்லி-சென்னை சிறப்பு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம்...

மீட்பு பணிக்கான ஏர் இந்தியா விமானங்களில் கமாண்டராக செயல்பட்ட பெண்கள்….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஒரு விமானம் தமிழ்நாட்டின்...

181 இந்தியர்களுடன் அபுதாபியிலிருந்து கொச்சி வந்திறங்கியது ஏர் இந்தியா

கொச்சி : வெளிநாடுகளில் திரும்பும் இந்தியர்கள் இன்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் கொச்சி வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 452 மூலம் 181 பயணிகளுடன் கொச்சியில் தரை இறங்கியது. உலகை அச்சுறுத்தி...

‘காவிரி’ ரயில் மறியல் : 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து! மக்கள் அவதி!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள்...

Latest news

- Advertisement -spot_img