- Advertisement -spot_img

TAG

expired

காங்கிரஸ் மூத்த தலைவர் துளசி ஐயா வாண்டையார் மறைந்தார்

சென்னை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் தஞ்சை தொகுதி மக்களவை உறுப்பினருமான துளசி ஐயா வாண்டையார் வயது முதிர்வால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான துளசி ஐயா வாண்டையார் கடண்டஹ் 1929 ஆம் வருடம்...

கேரள மாநில முதல் பெண் அமைச்சர் மரணம்

திருவனந்தபுரம் கேரள மாநில மூத்த அரசியல்வாதியும் முதல் பெண் அமைச்சருமான கே ஆர் கௌரி அம்மா இன்று மரணம் அடைந்தார். கேரளாவின் பழம்பெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா. சேர்த்தலா பட்டணங்காடு பகுதியில் 1919 ஜூலை 14-ம்...

கொரோனாவால் பிரபல பாடகர் கோமகன் மரணம்

சென்னை மேடை இசைக்கலைஞரும் திரைப்பட பாடகருமான கோமகன் கொரோனாவால் மரணம் அடைந்தார். கொரோனா பாதிப்பால் நாடெங்கும் பல பிரபலங்கள் உயிர் இழந்துள்ளனர்.   இவர்களில் பலர் திரையுலகம், அரசியல் என பலவேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள் ஆவார்கள்.   ...

டில்லி : சுகாதார அமைச்சரின் தந்தை கொரோனாவால் மரணம்

டில்லி டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தந்தை கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் இங்கு 25...

ஆக்சிஜனுக்கு மாற்றாக எலுமிச்சை சிகிச்சை : பாஜக தலைவர் சொன்னதை பின்பற்றியவர் மரணம்

ராய்ச்சூர் பாஜக மூத்த தலைவர் விஜய் சங்கேஷ்வர் கூறியபடி ஆக்சிஜனுக்கு பதில் எலுமிச்சை சிகிச்சை எடுத்தவர் உயிர் இழந்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் அதிகரிப்புக்கு ஏற்றபடி ஆக்சிஜன்...

மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மகன் கொரோனா பாதிப்பால் மரணம்

குர்கான் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் உயிர் இழந்தார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி.  இவரது மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் பாதிக்கபட்டிருந்தார்.   அதையொட்டி குர்கான்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிஷ் அங்கு சிகிச்சை பெற்று...

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் மாரடைப்பால் மரணம்

சென்னை விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.   திரைப்பட நடிகரான தீப்பெட்டி கணேசன் இன்று மரணம் அடைந்த செய்தியால் ரசிகர்கள் மிகவும் சோகம்...

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ் பி ஜனநாதன் மறைந்தார்.

சென்னை பிரபல முன்னணி இயக்குநரான எஸ் பி ஜனநாதன் இன்று காலமானார். பிரபல தமிழ் திரையுலக முன்னணி இயக்குநரான எஸ் பி ஜனநாதன் தஞ்சை மாவட்டம் வடசேரியில் பிறந்தவர் ஆவார்.   இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்...

ரஃபேல் விமான உற்பத்தியாளர் ஆலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

நார்மண்டி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு செல்வந்த பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார்.  அவருடைய தந்தை...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூத்த சகோதரர் மறைவு : தலைவர்கள் இரங்கல்

ராமேஸ்வரம் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் குடும்பத்தினர் ராமேஸ்வரத்தில் வசித்து...

Latest news

- Advertisement -spot_img