- Advertisement -spot_img

TAG

expired

மதுரை முன்னாள் காங்கிரஸ் எம் பி கொரோனாவால் மரணம்

மதுரை முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ ஜி எஸ் ராம்பாபு கொரோனாவால் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை பின்புலமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ராம்பாபு கடந்த 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.   ராம்பாபுவின்...

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி மரணம்

அகமதாபாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கிரிஷ்...

பிபின் ராவத்துக்கு இரங்கல் தெரிவித்துப் பேச மாநிலங்களவையில் அனுமதி இல்லை : திமுக எம் பி குற்றச்சாட்டு

டில்லி நேற்று மரணம் அடைந்த முப்படை தளபதிக்கு இரங்கல் தெரிவிக்க மாநிலங்களையில் அனுமதிக்கவில்லை என திமுக எம்பி குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் இருந்து முப்படை...

பிபின் ராவத் மறைவுக்குத் தமிழக காங்கிரஸ் அஞ்சலி

சென்னை ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருக்குத் தமிழக காங்கிரஸ் அஞ்சலி செலுத்தி உள்ளது. நேற்று பிற்பகல் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் மற்றும்...

இன்று மாலை மறைந்த பத்திரிகையாளர் வினோத் துவா இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

டில்லி நேற்று மரணமடைந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவின் இறுதி சடங்குகள் இன்று டில்லியில் நடைபெறுகிறது. தனியார் தொலைக்காட்சி ஊடகமான என் டி டி வியில் தொடக்கக் காலத்தில் செய்தி ஆசிரியராக வினோத் துவா பணியாற்றி...

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா மறைவு

ஐதராபாத் ஆந்திர முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசையா இன்று காலமானார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராகப் பதவியில் இருந்த ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து...

மறைந்த பாடலாசிரியர் பிறைசூடன் என் ஊர்க்காரர் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனால் சிறை படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்ட பிறைசூடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர்...

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம்

டில்லி உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த பாஜக தலைவர் கல்யான் சிங் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு...

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல்

சென்னை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமுர்ஹ்ட்டியின் மறைவுக்குப் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  திண்டிவனம் ராமமூர்த்தி மாநிலங்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி...

மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மதுரை மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்  தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வாழந்தான்புரம் கிராமத்தில் 1927 ஆம் வருடம் மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் பிறந்தார்  இவர் ...

Latest news

- Advertisement -spot_img