பெண் செய்தியாளரிடம் அத்துமீறிய பாஜக நடிகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
கோழிக்கோடு பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கேரளாவின்…